Apr 20, 2015

மதில்

இப்புறம் வெளிச்சம்
அப்புறம் இருட்டு
மதில் மேல்
தவித்த மனசு
கண்கள் மூட
காணாமல்
போச்சு
மதில்.

No comments: