Apr 20, 2015

தொட்டாச்சிணுங்கியை அன்பு செய்தல்

இனிது
கொடிது
வேற்றுமை
தெரியாமல்
சுருங்கி
சுருங்கி
தவிக்கும்
தொட்டாசிணுங்கி
மனசு
பாதையோரம்
கிடந்து
ஏங்குகிறது
தழுவும்
காற்றைப் போல்
சுரக்கும்
தயைக்கும்

No comments: