Posts

Showing posts from December, 2012

மச்சம் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை

மனிதர்கள் கரிமத்தன்மை மிக்கவர்கள்.ஆனால் அவர்களிலிருந்து உருவாகிவரும் கதைகள் வாழ்வின் எண்ணற்ற கோடி பரிமானங்களின் காப்பகமாகவும், இருத்தலின் புதிர்மையை விடுவிக்கும் என்றைக்குமான ஆற்றல் கொண்ட கருவிகளாகவும் இருக்கின்றன. கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய இன்னொரு உலகமென்று ஒரான் பாமுக் சொல்கிறார்.