அட்சர எறும்பு
தாள்
வெண்மையாக
கிடந்தது-கண்களும்
கறுப்பாய்
எறும்பு
தாளில்
ஏறியது
எந்த
லிபியிலும் இல்லாத
எழுத்து(கள்)
அ(து)வை
நகர்ந்து கொண்டேயிருந்த(து)ன
அர்த்த(மு/மின்மையும்) ம்
இறங்கி
மறைந்த(து)
கண்களோடு.
வெண்மையாக
கிடந்தது-கண்களும்
கறுப்பாய்
எறும்பு
தாளில்
ஏறியது
எந்த
லிபியிலும் இல்லாத
எழுத்து(கள்)
அ(து)வை
நகர்ந்து கொண்டேயிருந்த(து)ன
அர்த்த(மு/மின்மையும்) ம்
இறங்கி
மறைந்த(து)
கண்களோடு.
கருத்துகள்