இடுகைகள்

அக்டோபர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டோரதி (2026)

படம்
அரசியல் சரிநிலையோடு அமைந்திருக்கும் படம். திரைக்கதை பிசிறில்லாமல் மையத்தோடு ஒன்றி இறுதிவரை பயணிக்கிறது, முதல் பாதி உக்கிரமாக இருக்கிறது. ஆனால் மெலோடிராமா நாடகம் போன்ற இரண்டாம் பாதி மிகச் சுமார்.

எழுத்தாளர் சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற வேண்டுமா?

ரசமட்டம் இணைய இதழில் ராணி திலக் எழுதிய “ கவிஞன் – தரகன் – விற்பனைப் பிரதிநிதி ” என்ற கட்டுரை இருக்கிறது. பதிவின் தேதி இல்லாததால் புதிய கட்டுரையா, பழையதா என்று தெரியவில்லை. நண்பர் இயற்கை சுரேஷ் அதைக் குறித்து நான் எழுதலாம் என்று சொன்னார்.

இனி தமிழ் எழுத்தாளர்களுக்கு மாஸ்டர் அந்தஸ்து கிடைக்குமா?

தமிழில் இனியெந்தக் கவிஞருக்கும் எழுத்தாளருக்கும் மேஜர் பொயட், மாஸ்டர் ரைட்டர் போன்ற அந்தஸ்த்து அமையாது என்ற என் கூற்று தனிநபர் திறமை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையிலானது அல்ல. சூழலில் இருப்பதாக நான் கருதும் சில புறவயமான காரணங்களின் அடிப்படையிலானது.